Oman Nesto Hypermarket-ல வேலை வாய்ப்பு! 🇴🇲
Salesman, Security Guard, Receiver, Fishmonger, Checker & Picker, Butcher மற்றும் Counter Staff போன்ற positions காலியாக உள்ளன.
Salary: OMR 140 முதல் OMR 150 & Above வரை கிடைக்கும். Accommodation, Transportation மற்றும் Medical Insurance கம்பெனி மூலமாக provide செய்யப்படுகிறது.
Client Interview Date: 13 Nov 2026 (Friday).
விருப்பம் உள்ளவர்கள் உடனே contact பண்ணுங்க. Dream Tech Jobs, Trichy. WhatsApp: 9444371357 / 9444371757. All the best! 👍